சனி, 27 ஜனவரி, 2018

சிவராத்திரி

ஆதியோகி சிவனின் சிவராத்திரி
இந்துக்களால் குறிப்பாக சைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம்

சைவ வினாவிடை நாவலர் 2

1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை?
தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம்.

சைவ வினாவிடை நாவலர் 1

தவத்திரு ஆறுமுக நாவலரவர்களின்சைவ வினாவிடை1. கடவுள் இயல்


1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? 

சிவபெருமான்.

திருவாசகம் சுகிசிவம் 2


திருவாசகம் ,சுகி சிவம்


சிவபுராணம் விளக்கம்வெள்ளி, 5 ஜனவரி, 2018


திருப்பணி நிதி 
.............................
பாணாவிடையான் பிள்ளைகளே!

சுவிட்சர்லாந்த்யு , பிரான்ஸ்ல ,கனடா ,பிரித்தானியா தவிர்ந்த மற்றைய நாடுகளில் வாழும் மக்கள் நேரடியாகவோ பின்வரும் தொலைபேசி இலக்கதுடனோ   தொடர்பு கொண்டு  பணம் அனுப்பி உதவ முடியும்  நடைபெற்றுவரும் திருப்பணிக்கான நிதியின் தேவை அதிகரித்து வருவதை தாங்கள் அனைவரும் ஊகித்திருப்பீர்கள். இந்த இக்கட்டான நிலையில் லண்டன், ஜேர்மனி,நோர்வே, டென்மார்க், கொலண்ட் போன்ற நாடுகளிருந்து நேரடியாக ஆலயத்திற்கு பணம் அனுப்பும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 
எங்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தி, உயிராபத்துகளிலிருந்து அனைவரையும் பாதுகாத்து, உழைப்பதற்கான மனோ-உடல் வலிமைகளைத் தந்து வாழ வைத்திருக்கும் பாணாவிடையானின் ஆலயத்தை தரமான, அழகான, ஆயிரம் ஆண்டுகளிற்கு பின்பும் அசையாத ஆலயமாக உருவாக்கும் அசாதாரண திருப்பணியில் நாங்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்கின்றோம்.

எங்கள் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்காமல் நீங்களும் எங்களுடன் தொடர்புகொள்ளலாம்
கனடா                   (001-416 529-9000). 
சுவிட்சர்லாந்து (0041 31 9910950  /  0041 31 9914206 )
காலத்தால் நீங்கள் ஆற்றிவரும் இப்பணி வரலாற்றில் எழுதப்படும்.
இதுவரை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் திருப்பணிக்குத் தேவையான பணத்தில் 65% மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. மிகுதியையும் மிகவேகமாக அனுப்பி வேலைகளைத் துரிதப்படுத்துவோம்.
ராமாயணம்

திருக்குறள் கதைகள்

ஆத்திசூடி கதைகள் 2புராணக்கதைகள்

விநாயகர் கதைகள்


ஆறுபடை வீடு


Start at

சிவன் கதைகள்